#bravo<br />#csk<br />சர்வதேச போட்டிகளில் தான் மீண்டும் ஆடவுள்ளது குறித்து தன்னுடைய வீடியோ பதிவில் தெரிவித்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் டுவேனே பிராவோ, தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.<br /><br />West Indies Cricketer Bravo wants to comeback for his team